skip to main
|
skip to sidebar
வாசகம்
ஒரு நிமிடம்.... ஒதுக்கி - என் வாசகத்தை வாசித்து களத்தில் புக முயலும் - எனக்கு கருத்து தெரிவியுங்கள்.
செவ்வாய், 9 டிசம்பர், 2008
பகுத்து அறிவு
பல்லி
சொல்லியது
பலன் கை மேலாம்
பயணத்திற்கு தயாரானான் !
படியை
தாண்டுகையில்
பல்லி
விழுந்தது
!
பலன்
-
மரணம்
பஞ்சாங்கத்திலிருந்தது
!
பயணம்
இரத்து
!
அக்கினி!
ஆக்க
உதவும்
–
சிலவேளை
அழித்தும்
விடும்
அக்கினி
!
சனி, 6 டிசம்பர், 2008
அஞ்சனம்
ஆயிரம்
சோகங்கள்
ஆழ்
மனதி
னுள்
-
ஆனால்
அழ
முடியவில்
லை
.
அழுதால்
.....
அழிந்து
விடுமே
-
என்
அஞ்சனம்
.
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
ஒரு நிமிடம்.....
மௌனத்தால்
மரணிக்கவிருந்த
- என்
வார்த்தைகளின்
வடிவம்
வாசகம் !
வலைப்பதிவு காப்பகம்
▼
2008
(12)
►
மார்ச்
(9)
▼
டிசம்பர்
(3)
அஞ்சனம்
அக்கினி!
பகுத்து அறிவு
►
2009
(11)
►
பிப்ரவரி
(4)
►
மே
(2)
►
ஜூன்
(1)
►
ஜூலை
(1)
►
நவம்பர்
(3)
►
2010
(6)
►
பிப்ரவரி
(1)
►
மார்ச்
(4)
►
ஏப்ரல்
(1)
என்னைப் பற்றி
இலக்கியா
எனது முழு சுயவிவரத்தைக் காண்க